Pages

Oct 19, 2012

TNPSC சமூக அறிவியல்(குடிமையியல்) இலவசப் பாடப் புத்தகம்

                   TNPSC தேர்விற்கு படித்து வருபவர்களுக்காக நான் சில புத்தகங்களை தொகுத்து வருகிறேன். அந்த வரிசையில் இப்பொழுது சமூக அறிவியல்(குடிமையியல்) புத்தகத்தை தொகுத்துள்ளேன். இந்த பாடப் புத்தகம் சமச்சீர் பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாடத்தை PDF வடிவில் இணைத்துள்ளேன்.

                   விரைவில் TNPSC தமிழ் இலக்கணப் புத்தகத்தை வெளியிட உள்ளேன். தயவு செய்து காத்திருக்கவும். வெளியிடும் போது SMS அனுப்புகிறேன். SMARTKNOL SMS சர்விஸ்-ல் இணையவும்.



அதனை பெற கிளிக்கவும் இங்கே.
password: smartknol
                     இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். தங்கள் கருத்துகளை COMMENTS பகுதியில் எதிர்பார்க்கிறேன்.

தினமும்-GK SMS-களைஇலவசமாக-அனுப்புகிறேன்.

அதை பெற உங்கள் மொபைலில் " ON SMARTKNOL " என்று TYPE செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

தங்கள் வருகைக்கு நன்றி.

1 comments:

  1. "TNPSC சமூக அறிவியல்(குடிமையியல்) இலவசப் பாடப் புத்தகம்"

    என்னால் பெற முடியவில்லை தயவு செய்து என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் yuva331@gmail.com அதேபோல் வேறு எதாவது தகவல் இருந்தாலும் அனுப்பவும் நன்றி

    ReplyDelete