Pages

Nov 6, 2012

GROUP 2 CSSE I Exam (4.11.2012) Expected Cut off

Dear TNPSC Aspirants,

     The Group 2 exam held on 04.11.2012 was tough as comparing the canceled exam. We guess The cut off will be lower than earlier group 2 exam as the GK part questions were very Standard (Relatively tough). So you guys put your comments here. So we can estimate the group 2 cut off.

Thanks,
Admin SMARTKNOL

Discuss in this FORUM SMARTKNOL

Oct 29, 2012

TNPSC தமிழ் இலக்கண புத்தகம் (6 - 10 வகுப்புகள் வரை)

TNPSC தமிழ் இலக்கணம் சமச்சீர் பாடத்திட்டத்தின் படி.

DOWNLOAD செய்யுங்கள் இங்கே.
password: smartknol

GET FREE GK SMS ON YOUR MOBILE..

JUST SMS AS "ON SMARTKNOL" TO 9870807070

Oct 19, 2012

TNPSC சமூக அறிவியல்(குடிமையியல்) இலவசப் பாடப் புத்தகம்

                   TNPSC தேர்விற்கு படித்து வருபவர்களுக்காக நான் சில புத்தகங்களை தொகுத்து வருகிறேன். அந்த வரிசையில் இப்பொழுது சமூக அறிவியல்(குடிமையியல்) புத்தகத்தை தொகுத்துள்ளேன். இந்த பாடப் புத்தகம் சமச்சீர் பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாடத்தை PDF வடிவில் இணைத்துள்ளேன்.

                   விரைவில் TNPSC தமிழ் இலக்கணப் புத்தகத்தை வெளியிட உள்ளேன். தயவு செய்து காத்திருக்கவும். வெளியிடும் போது SMS அனுப்புகிறேன். SMARTKNOL SMS சர்விஸ்-ல் இணையவும்.



அதனை பெற கிளிக்கவும் இங்கே.
password: smartknol
                     இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். தங்கள் கருத்துகளை COMMENTS பகுதியில் எதிர்பார்க்கிறேன்.

தினமும்-GK SMS-களைஇலவசமாக-அனுப்புகிறேன்.

அதை பெற உங்கள் மொபைலில் " ON SMARTKNOL " என்று TYPE செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

தங்கள் வருகைக்கு நன்றி.

Oct 16, 2012

தமிழ் இலக்கணம் (சமச்சீர் பாடத்திட்டம்) TNPSC

ணக்கம்,

TNPSC மற்றும் TRB போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகும் நண்பர்களுக்கு பயன்படும் வகையில், தமிழ் இலக்கண பகுதில் கேட்கப்படும் வினாக்களுக்கு ஏதுவாக விடையளிக்க, சமச்சீர் தமிழ் நூல்களில் உள்ள இலக்கண பகுதிகளை தொகுத்து வழங்க உள்ளேன்.


விருப்பம் உள்ளவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை comments பகுதியில் தெரிவிக்கவும், pdf வடிவில் அனுப்புகிறேன்.

மேலும் இலவச GK SMS போன்றவற்றையும் அனுப்புகிறேன்.

To subscribe using your phone, SMS as 'ON SMARTKNOL' to 9870807070.